படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது.
எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
வான மலை தருவது வானி ஆறு. பூவானி தான் பவானி ஆயிற்று. வானமலை மேற்கு தொடர்ச்சி மலை ஆயிற்று .
— ஆதாரம் “சேர மன்னர் வரலாறு”, அவ்வை துரைசாமி பிள்ளை.
சிறுவாணி சரியா ? தவறு எனில் “வெதுப்பகம்” எழுதிய விரல்கள், இதனையும் மாற்ற எழுதுமா ?
சிறுவானி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம் அலைபேசி எண் தாருங்கள், நவம் புத்தகம் வாங்க.
அன்புடன்
சிங்காரவேலன்
GR Prakash 94881 85920 and 9940985920