ஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும், பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள்.
அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவரின் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் சொன்னால், “சிகை அலங்காரக் கடை குப்பையை கிளறினால் அத்தனையும் மயிர்தானே கிடக்கும்” ……(நாஞ்சில் நாடன்)
ullam vedhumbukirathu