நாற்பது வருசத்துல நான் எவ்வளவோ வாசிப்புத்தளத்தில் மாறிவிட்டேன்…. என் துவக்க கால வாசிப்புகளெல்லாம் இப்பவும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன். அன்று வாசித்த பலரின் படைப்புகள் எனக்கு இப்ப பிடிக்கல… இன்னும் எனக்கு அதையும் தாண்டி வேறு வேண்டும் என தேடுகிறேன்…. (நாஞ்சில் நாடன்)