ஆதி எனும் சொல்லும் செயலும்

இந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது.  விழித்து இமைப்பதற்க்குள் சில நூறு கோடிகள் கொய்துவிட்டார்கள்.’கடுக்காயை தொட்டானாம், கோவணத்தை அவிழ்த்தானாம் ‘ என்ற துரிதம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. காரணம் பொத்து வரத்தா, கட்டப் பஞ்சாயத்தா என்பதை அறிவார் அறிவார்,  அறியார் அறியார்.  ………..(நாஞ்சில் நாடன்)

aathiimg_20140929_124858 aathi1 aathi2 aathi3 aathi4 aathi5 aathi6 aathi7 aathi8image-7

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆதி எனும் சொல்லும் செயலும்

  1. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    புலவர் ஆதி குறித்த உங்கள் பதிவு மிக அருமை , நல்ல பகிர்வு நன்றி திரு.நாஞ்சில்நாடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s