நான் எதிலும் ஒரு ஒழுங்கை, நேர்த்தியை எதிர்பார்ப்பவன். அது காய்கறிகளை நறுக்குவதாக இருந்தாலும் சரி, துணி துவைத்து உலர வைப்பதாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அதே நேர்த்தியை கடைபிடிப்பவன். நூல் வாசிப்பு இல்லாத நாள் எனக்கு கிடையாது. இப்படிப்பட்ட குணங்களோடு நான் இருப்பதால், என்னைப்பார்த்தே வளர்ந்த என் குழந்தைகளும் இப்பண்புகளை தங்களது இயல்புகளாக்கிக் கொண்டனர். அது மட்டுமல்ல, எனது இசையை லயித்துக் கேட்க்கும் பழக்கத்தால் என்னுடைய பேரக்குழந்தையும் அதையே கேட்கிறது. ….. (நாஞ்சில் நாடன்)