எட்டுத்திக்கும் வழிகாட்டி

ஆனால் பெரும்பாலான தமிழருக்குக் கற்றுத்தருவது அத்தனை எளிதான காரியம் அல்ல. அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. பண்டொரு தமிழ்ச் சினிமாவில், எதைச் சொன்னாலும் திருப்பிச் சொல்லும் வசனம் ஒன்று உண்டு. “அதான் எனக்குத் தெரியுமே” என்று. தெரியாத ஒன்றைச் சொல்லி வியப்பு ஏற்படுத்துவது தமிழனிடம் செல்லுபடியாகாது. அவன் தன்னை மொழிக் களஞ்சியம், கலைக் களஞ்சியம், சமூக அறிவியல் அரசியல் களஞ்சியம் என்று நம்பிக் கொண்டிருப்பவன். உலகில் எந்தவிதமான சிக்கலைப் பேசினாலும் அது ஏற்கெனவே அவனுக்குத் தெரிந்ததாகவே இருக்கிறது. ….(நாஞ்சில் நாடன்)

eddu thikkum (5) eddu thikkum (1) eddu thikkum (2) eddu thikkum (3) eddu thikkum (4)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to எட்டுத்திக்கும் வழிகாட்டி

  1. A.Seshagiri. சொல்கிறார்:

    அருமையான கடந்த காலப்பதிவு!.ஒரு சிறு சந்தேகம்,நம்மாழ்வார் தாயாரின் பெயர் உடையநங்கை,தந்தை பெயர் காரிமாறன் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் நீங்கள் தாயாரின் பெயர் காரிப்பிள்ளை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எது சரி?

  2. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    மிகவும் அருமையான பதிவு ,சமீப காலத்தில் கல்வியும் வணிக மயமானதால் , பெரும்பாலானவர்கள் வியாபார நோக்கத்துடனே கல்வி சாலையை நடத்துகிறார்கள், நல்ல கல்வியாளர்கள் காண்பது அரிதாகிவிட்டது, பதிவுக்கு நன்றி

  3. maanu சொல்கிறார்:

    arumai. nan padithta thaniyar palliyil sariyaka vahupukal nadaiperum. arasu melnilai palliyil teacher’s roomil mattume aasiriyarkal iruppar-silarai thavira. thavarikooda vahupukku varuvatho, paadam nadathuvatho illai. silar kudithuvite varuvar. HM maha kallan. 4 maniku munne 3:30ikke vandi vidum nallavar. veetukku ponal bore adikkum endru schoolileye irunthuvitu maalaiyil veedu thirumbuvom. ‘nalla nirvakam. sumar 160 per SSLC eluthi 25 per pass seithom. evanum ‘endaa ippadinu’ ketkavillai.

  4. பிங்குபாக்: ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன் | Snap Judgment

  5. பிங்குபாக்: ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன் – சொல்வனம் | இதழ் 269 | 24 ஏப்ரல் 2022

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s