நாஞ்சில் நாடனின் தாயார் 16-09-2016 வெள்ளிகிழமையன்று இறைவனடி சேர்ந்தார்கள்.
17 சனிக்கிழமை பிற்ப்பகல் 4 மணியளவில் ஈமச்சடங்குகள் வீர நாராயண மங்கலத்தில் நடைபெற்றது.
நாஞ்சில்நாடன்: 9443057024
நாஞ்சில் நாடனின் தாயார் 16-09-2016 வெள்ளிகிழமையன்று இறைவனடி சேர்ந்தார்கள்.
17 சனிக்கிழமை பிற்ப்பகல் 4 மணியளவில் ஈமச்சடங்குகள் வீர நாராயண மங்கலத்தில் நடைபெற்றது.
நாஞ்சில்நாடன்: 9443057024
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரு. நாஞ்சில் அவர்களும், குடும்பத்தாரும் இம்மீழாத்துயரிலிருந்து மீண்டு வர இறையை வேண்டுகிறேன்.
தாயாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரு. நாஞ்சில் அவர்களும், குடும்பத்தாரும் இம்மீழாத்துயரிலிருந்து மீண்டு வர இறையை வேண்டுகிறேன்.
I pray for the departed soul.
I pray for the departed soul.
my deepest condolences,Sir.Praying for her SOUL to rest in peace-narendran,nagercoil
திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .
அய்யா, நாஞ்சில் நாடன் அவர்களின் தாயாருக்கு இதய அஞ்சலி,
மதிப்பிக்குரிய நாஞ்சில்நாடன் ஐயா அவர்களது அன்னையாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
Mothers Love is the Most Beautiful word in the world-Khalil Gibran
Heartiest condolences on the demise of Nanjil nadan mother