அறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து,சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில். அறம், நீதி, ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். “தன் படை வெட்டிச் சாதல்” என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லித்திரிபவர் செய்யும் தீங்குகள் கடுமையானவை. …. (நாஞ்சில் நாடன்)
மிக அருமையான பதிவு, முன்பே ஒருமுறை என் நண்பர் மூலமாக உங்களுடைய ” தலைகீழ் விகிதங்கள்” கதை புத்தகத்தை படித்திருந்தாலும் சமீபத்தில்தான் விஜயா பதிப்பகத்தில் வாங்கி என்னுடைய நூலகத்தில் வைத்துள்ளேன், முதல் நாவலை பதிப்பிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் , உங்களுடைய அனுபவங்கள் மிகவும் மதிக்கத்தக்கது,விலை மதிப்பில்லாதது.உங்கள் முயற்சி வெற்றியடைய உதவிய அனைவருக்கும் நன்றி.
thangalin intha anupavam puthiyavarkalukku oru unthu sakthi. nandri iyya.
Dear Sir,
You are unique in whatever you say, specially with your sarcasism.Many like me are very close to your heart through your writings. I am expecting a new short story from you. People like you are inspiration to people like me.