அண்மையில் “துறைவன்” என்றொரு நாவல் வாசிக்க நேர்ந்தது. கிறிஸ்டோபர் ஆன்றணி எழுதியது. ஒரே மூச்சில் வாசிக்க முடிந்த நாவல் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்தல் நில மக்களின் ஒரு பிரிவான முக்குவர் குறித்த எழுத்து. கிறிஸ்டோபர் ஆன்றணி முக்குவர் இனத்து வாழ்வியலை, பண்பாட்டை, மொழியை உயிர்ப்புடன் இந்நாவல் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு அளித்திருக்கிறார். இஃதோர் முயற்சி.. சாதனை. ….(நாஞ்சில் நாடன்)
vaangi padikkum aavalai yerpaduthiviteerkal. itho ivvaaram oorukku selkiren. vangi padikiren. nandri iyya.