”ஆறலைக் கள்வர்” என்பார் வழியில் திரியும் வழிப்பறிக் கள்வர்களை.
இன்று கல்வி, மருத்துவ வணிகக் கள்வர்கள் பெருவழியில் High Wayயில் அலைகிறார்கள். அரசியல்காரர்களும், அதிகாரிகளும் தங்க நாற்கரச் சாலைகளில் பறக்கிறார்கள். ஆறலை என்றால் வழிப்பறி என்கிறது பிங்கலம்…. நாஞ்சில்நாடன்.
தொடரும்….