நன்கு அறிமுகம் ஆன, கேட்டுக்கேட்டு மனது பழகிய பல கீர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்துதான் இனம் கண்டுகொள்கிறேனேயன்றி, இதில் இன்னின்ன சுரங்கள் பழகி வருகின்றன, எனவே இன்ன ராகம் என்ற இலக்கணப்படி அல்ல. அதில் எனக்கு எந்தக் குறைச்சலும் இல்லை…. நாஞ்சில்நாடன்.
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
அருமையான பதிவு
http://ypvn.myartsonline.com/
Great as usual
பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ் துணைப்பாடத்தில் உள்ள ‘கிழிசல்’ கதை படித்த மாணவர்களில் நானும் ஒருவன். ஒரு விதத்தில் நேர்மையை மனதில் விதைத்த கதை அது.. இப்பதிவும் அருமை.. 🙂
கோயில் கச்சேரி என்றவுடன் நான் எனது தந்தையுடன் சென்று கேட்ட வில்லுடையான்பட்டு பங்குனி உத்திர திருவிழா தான் நினைவுக்கு வருகிறது.. 🙂