சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில்
சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு அருன் மகிழ்நனுடன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள்,
சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியில்
திரு சதக்கத்துல்லா மற்றும் திரு பொன் மகாலிங்கத்துடன்
நாஞ்சில் நாடனுக்கு நினைவுப்பரிசு வழங்குபவர்கள் எம். கே . குமார் ,ஷா நவாஸ் ,பால பாஸ்கரன் ,மற்றும் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்ரா.
(புகைப்படங்களுக்கு நன்றி… திரு ஷா நவாஸ்)