நாஞ்சிநாடனின் நேர்காணல்கள்

12546169_918605998188922_1858546973_o

வாசகர்கள் நினைப்பதுபோல், அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு எழுத்தாளனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. படைப்பாளி என்பவன் போராளியும் அல்ல. மன்னராட்சி, மொகலாயர் ஆட்சி, ஆங்கில ஆட்சி, இந்நாட்டு மன்னர்களின் மக்களாட்சி எதுவானாலும் கண்ணுக்குப் புலப்படாத அடக்குமுறைக்கு ஆட்பட்டே வாழ்கிறவன் படைப்பாளி… ஒரு எழுத்தாளன் எதிமறையான கருத்தைச் சொன்னால், அவன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கிறது. ஒரு டி.வி.எஸ். 50-ல் வந்துகூட அவனை இடித்துக் கொன்றுவிட முடியும். அந்த அளவுக்குப் பலமில்லாத தனி ஆள் அவன்.
– விஜயா பதிப்பகம் வெளியிட்ட ‘நாஞ்சில்நாடன் நேர்காணல்கள்’ புத்தகத்தில் நாஞ்சில்நாடன்.
புத்தகம் வாங்க: 044 2382614/2385614, www.vijayapathippagam.org

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை and tagged , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சிநாடனின் நேர்காணல்கள்

  1. Pandian Govindarajan சொல்கிறார்:

    இத்தனை பயங்கொண்டவன் யாருக்காக எழுதுகிறான் .போலியாக நிமிர்ந்து நிற்கும் கம்பீரப் பெயருடன் – வில்லவன்கோதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s