இருக்கட்டுமா? கொடுக்கட்டுமா? – சாகித்திய அகாதெமி விருது

sakithya2asakithya1

எந்த தரப்பாக இருந்தாலும் படைப்பாளிகள் படுகொலையை நான் கண்டிக்கிறேன். அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட விருதை நான் ஏன் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என் எழுத்துக்காக, 40 வருடங்கள் உழைப்புக்காக, கொடுக்கப்பட்ட ஒரு நியாயமான அங்கீகாரத்தை நான் ஏன் திரும்பக் கொடுக்கவேண்டும்? ……. நாஞ்சில் நாடன்

sakithya2bsakithya2csakithya2dsakithya2dpsakithya3a

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to இருக்கட்டுமா? கொடுக்கட்டுமா? – சாகித்திய அகாதெமி விருது

  1. மனு சொல்கிறார்:

    நீங்கள் விருதை திருப்பி தருவீர்களா என கேட்பது அநாகரீகம் அதே போல் திருப்பித் தந்தவர்களப் பார்த்து இன்னும் கேள்வி எழுப்புவதும் தவறே.

  2. Harikarthikeyan Ramasamy சொல்கிறார்:

    என் மதிப்பிற்குரிய நாஞ்சில் நாடன், பிரபஞ்சன் அவர்களே, உங்களுடைய முடிவு வரவேற்க்கதக்கது, உலகளாவிய கருத்தாக்கங்கள்,கருத்து சுதந்திரம் என்றெல்லாம் குரல் கொடுக்கும் அந்த எழுத்தாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் தங்களுடைய எதிர்ப்பை வெறும் தங்களுடைய அங்கீகாரத்தை திருப்பிக்கொடுப்பதை மட்டுமே மிகப்பெரிய எதிர்ப்புக்குரலாக பதிவு செய்வது விரும்பத்தக்கதல்ல,எவருக்காவது தங்களுடைய அனைத்து படைப்புக்களையும் திரும்ப பெரும் மனம் உண்டா? இதன் மூலம் அவர்கள் விளம்பரம் தேடுவதாகவே எனக்கு தோன்றுகிறது, மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சார்புடைய எதிர்ப்புக்குரல், அப்படியே இவர்கள் விருதை திருப்பி கொடுத்தாலும் அந்த குற்றவாளிகள் மனம் மாறிவிடுவார்களா, எதிர்ப்பை கட்டாயம் பதிவு செய்யவேண்டும்,அதில் மாற்று கருத்தில்லை, நீங்கள் இதற்கு பெரிதாக வருத்தப்படவேண்டியதில்லை…

  3. ponnusamy சொல்கிறார்:

    ஹரி கார்த்திகேயன் கருத்துடன் நானும் ஒத்துபோகிறேன் …..
    கொம்பு சீவுபவர்கள் என்ன சொல்கிறார்கள் ?

  4. சகபயணி சொல்கிறார்:

    இருக்கட்டும்! 🙂 மனம் சொல்வதே சிறந்த மார்கமாக இருக்கமுடியும். மற்றதைப் பற்றிய கவலைகளை விடுங்கள். இங்கு விளக்கங்கள் அவசியமற்றவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s