வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை

vellithampalam
”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு”
“நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?”
தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி வாயைத் தற்காலிகமாக அடைத்தது.
——நாஞ்சில்நாடன்kum velli 1kum velli 2kum velli 3kum velli 4kum velli 5kum velli 6kum velli 7kum velli 8kum velli 9kum velli 9a
மற்றும் பல கும்பமுனி கதைகளைப் படிக்க:-  https://nanjilnadan.com/category/கும்பமுனி/

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை

  1. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    வலிக்குது…சிரிச்சு ஆத்திக்கிறேன்….

  2. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    எழுத்தாளர்களின் நிலைமை நிஜத்தில் வருந்தத்தக்கதுதான்

வல்லம் தமிழ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி