தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- கூற்றமே ஆகும் கொற்றம்
- கூற்றமே ஆகும் கொற்றம்
- நம்புங்கள் வாழ்தல் இனிது!
- தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!
- கார்த்தியின் நேர்காணல் : நாஞ்சில்நாடன்
- பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் பிள்ளைகளை வாசிக்க விடுங்கள்!
- கோமரம்
- செம்மொழிப் பாதுகம்
- “டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!
- ஆரிய சங்கரன்
- நாஞ்சில் நாடனின் “சில வைராக்கியங்கள்”
- வியர்வையும் கூலியும் | நாஞ்சில் நாடன் |
- “இடலாக்குடி ராசா” by நாஞ்சில் நாடன் அவர்கள்
- “சாலப்பரிந்து” by நாஞ்சில் நாடன்
- “பேச்சியம்மை” by நாஞ்சில் நாடன் அவர்கள்
- காஞ்சிரங்காய் உணவில்லை
- மாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க! – நாஞ்சில்நாடன்
- யானை போம் வழியில் வாலும் போம்!
- பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை
- மற்றும் பலர் அல்ல
- தன்னை அழித்து அளிக்கும் கொடை
- கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்
- ஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை
- கடி சொல் இல்லை
- அரிவை கூந்தலின் நறியவும் உளவோ?
- வினையே ஆடவர்க்கு உயிரே!
- நோய் முனைதல்
- பின் நின்று எண்ணுதல்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (78)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,169)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (442)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (315)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
எஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30
திருக்குறளில் ‘தூது’ என்றொரு அதிகாரமே உள்ளது. ‘தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி நன்றி பயப்பதாம் தூது’ என்கிறது திருக்குறள். ‘செய்திகளைத் தொகுத்துச் சொல்வதும், தேவையற்ற செய்திகளை நீக்கிச் சொல்வதும், எதையும் மனம் கொள்ளுமாறு சுவைபடச் சொல்வதும், நலம் தேடித் தருவதுமே தூது’. தூது போன இடத்தில் இழவு இழுத்து விடுபவன் தூதுவன் அல்ல. 1969 வரை தமிழில் தெரிய வந்துள்ள தூது நூல்கள் 127. அவற்றுள் எத்தனை அச்சு வடிவம் பெற்றன, இன்று அச்சு வடிவத்தில் கிடைப்பன எத்தனை, அவற்றுள் எத்தனை வாசிக்கப் பெறுகின்றன என்று பேசப் புகுந்தால் அது முனைவர் பட்ட ஆய்வு ஆகி விடும். அதைக்கூட வாசித்து விடுவோமா நாம்? மனிதர்களைத் தூது அனுப்பியது போக பலவற்றையும் தூது அனுப்பிய செய்திகளை இலக்கியங்கள் பேசுகின்றன. ‘தூதுக்கான பொருட்கள் பத்து’ என மரபு இலக்கணம் பேசுகிறது. ஆனால் இலக்கியம் என்பதே மரபை மீறுவதுதானே!
நாகர்கோவிலில் ஒரு நாள் தம்பி வீட்டில் இருந்தபோது, முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம், பதினொன்றாம் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்த தம்பி மகனுக்கு ஒரு குறுஞ்செய்தி, ‘Today what exam?’ என்று. நல்லவேளை அன்று என்ன தேர்வு என்று மட்டுமே ஞாபகத்தில் இல்லை அவனுக்கு. அவன் வாசிக்கும் வகுப்பு நினைவில் இருந்தது.
பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் கன்னிகை தனது அந்தரங்க ஆடைகளுடன் ெசல்ஃபி எடுத்து அதே வகுப்பில் படிக்கும் காதலனுக்கு அனுப்பிய முன்னுதாரணங்கள் உண்டு. போன ஆண்டில், கத்ேதாலிக்கத் திருச்சபைப் பிரிவு ஒன்றின் இல்லத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து 18,000 மாணவ மாணவியருக்கு அசெம்பிளியின்போது பேசினேன். உரை முடிந்த பின் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக இருந்த அருட் சகோதரிகளுடன் உரையாடியபோது அவர்கள் கவலையுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் தந்த வருத்தத்தில் பேசுகிறேன் இவற்றை.
ஒரு குறுஞ்செய்தி அனுப்ப முப்பது நொடிகள், மறுமொழி வாங்க முப்பது நொடிகள் என்று தோராயமாகக் கணக்கில் கொண்டாலும், நாளுக்கு ஒன்றரை மணி நேரம் செத்துப் போகும். தவிர நேரடியாக வெட்டியாகப் பேசும் நேரம். நகரப் பேருந்துகளில் ஏறிய உடன் செல்பேசியை எடுத்து, எண்ணைத் தடவி, தொடர்பு கிடைத்ததும் கேட்கும் முதல் கேள்வி, ‘என்னடா மச்சி, படத்துக்குப் போலாமா?’
பேரிழிவு அல்லவா? குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்பதல்ல. செய்தியாக என்ன அனுப்புகிறோம் என்பதுதான். பிலாஸ்பூரில் இருந்து நண்பர் ஒருவர் கோவையில் வாழும் எனக்கு மத்தியானம் மூன்று மணிக்குச் செய்தி அனுப்புகிறார், ‘சாப்டாச்சா?’ நான் சாப்பிட்டிராவிட்டால் அவரால் என்ன செய்ய இயலும்? ஒரு தயிர் சாதம் வாங்கித் தர இயலுமா? இப்படித்தான் போகிறது நம்பொழுது நமச்சிவாயா!
ஒரு மனம் சொல்கிறது, ‘என்னைப் பெத்த அம்மா! எனது சகலவிதமான பொருளாதாரப் பிரச்னைகளும் ஐந்து லட்சத்துக்குள் முடிந்து
இன்னொரு சங்கதி. எனக்கு குறுஞ்செய்தி வந்த மொபைல் எண் இந்திய எண். அவர்கள் எதற்கு டாலரில் பணம் தரவேண்டும்?
விஞ்ஞான வளர்ச்சியில் தொலைக்காட்சி சேனல் என்று இல்லை, சகலவிதமான அத்துமீறல்களையும் சகித்தே வாழ வேண்டியதுள்ளது! என்றாலும் நம் தோட்டத்தில் அடுத்தவன் நாற்றுப் பாவி, பறித்து நட்டு, காய் பறித்துக் கொண்டு போக அனுமதிக்கலாமா?
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged எஸ் எம் எஸ் எனும் தூது, குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.
மிக நன்றாக உள்ளது. படிக்க படிக்க மிகவும் பிடித்தது. நன்றி
அருமை, உண்மை, ஆனால் சொன்னால் பிள்ளைகள் கோபப்படுகிறார்கள்.
வணக்கம் அய்யா! தங்களின் சமூகப் பார்வை மற்றும் தமிழ் நிலைமைக்கு வாழ்த்துக்கள். வாழிய வாழிய!