பதாகை – நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்

Screen Shot 2015-03-29 at 5.35.48 pm

வருகிற ஏப்ரல் 26ம் தேதி பதாகை இதழ் ‘நாஞ்சில் நாடன் – சிறப்பிதழாக’ வரவிருக்கிறது.
‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று தன்னுடைய எழுத்துபணியை வர்ணிக்கும் நாஞ்சில் நாடனைப் பற்றிய படைப்புகளின் அரிய தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நண்பர்களும், வாசகர்களும் நாஞ்சிலாரின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை
editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பி தொகுப்பை செறிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
http://padhaakai.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to பதாகை – நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்

  1. பிங்குபாக்: பதாகை 30 மார்ச் 2015 | பதாகை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s