டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்

tenis el
’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை.
‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’
இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்…
யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும்?
கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன சுத்தன் எனும் சொல்லுக்கு தாவியது கும்பமுனியின் சிந்தை.
………………..நாஞ்சில் நாடன்

tenis elbow (1) tenis elbow (3) tenis elbow (4) tenis elbow (5) tenis elbow (6) tenis elbow (7) tennis e

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்

  1. S i Sulthan சொல்கிறார்:

    >>>>”கடிச்சு கடிச்சு நீரு சங்கதியைக் கடிச்சிரப் பிடாது… பின்னே ஒரு காரியம் தோழர்புல்கானின், நாட்டுப்புறத்திலே வெயிலடிக்குண்ணு சொல்லிப்போடு வெளிநாடு போயி ரூமை சூடாக்கி, வென்நியிலே குளிச்சிக்கிட்டு கெடக்கானுக பாரும், அவனுக பாஸ்போர்ட் எல்லாம் ரத்து பண்ணணும்”<<<<
    கடிச்சு கடிச்சு கடைசில என் சங்கதியல கடிக்காரு கும்பமுனி. திருநவேலிக்கே அல்வாவா?? 🙂

  2. Pingback: கும்பமுனி

  3. karthik சொல்கிறார்:

    Adhu eppadi endha sthreeyodum koodathavan komanam athisudhammaga irukkum, adhi asuthamagathan irukkum.pinne avanukku ella sangathiyum angeyethane?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s