புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

nanjl nadan house - invitation - 2

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , , . Bookmark the permalink.

17 Responses to புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

 1. Naga சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 2. வி. சுந்தரலிங்கம் சொல்கிறார்:

  ஐயா!
  புதுமனைப்புகுவிழா சிறப்பாக நடைபெற என் இனியநல்வாழ்த்துக்கள்.
  உங்களின் எட்டுத்திக்கும் மதயானை நாவல் படித்தபின் உங்களை நினைத்து நினைத்து சந்தோசப்பட்டேன்.அன்றிலிருந்து உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒருவன்.

  அன்புடன்
  சுந்தரலிங்கம்

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சி. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

 4. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  மனதுக்கு பிடித்தவர்களுக்கு நல்லது நடக்கும்போது ,இயல்பாகவே ஒரு மகிழ்ச்சி பொங்கி வருகிறது…வாழ்த்துக்கள்!

 5. Ravikumar சொல்கிறார்:

  Very happy for you. Wishing you the very best !

 6. Govindarajan சொல்கிறார்:

  மனமார்ந்த வாழ்த்துக்கள்

 7. நிர்மல் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சார்.

 8. Dr. S. Arivazhagan சொல்கிறார்:

  அன்புள்ள திரு. நாஞ்சில் நாடன் அவர்கட்கு,

  தங்கள் எழுத்து மூலம் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். தமிழுலகத்துக்கு ஒரு கொடை உங்கள் எழுத்துக்கள். நான்கைந்து கட்டுரைத்தொகுப்புகள் மட்டுமே – ஒரு ஆண்டாக மட்டும் – இதுவரை அனுபவித்துப் படித்துள்ளேன். இலக்கியம் பிணிதவிர்க்கும் மருந்தாக இருக்கவியலும் என்பதற்குத் தங்களைப்போன்றோரின் எழுத்துக்கள் சான்றாகும்.

  தங்கள் புது மனை புகு விழா வைபவத்துக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  டாக்டர். சு. அறிவழகன்
  பேராசிரியர் & துணை முதல்வர்
  செயிண்ட் ஜோஸப் பொறியியல் கல்லூரி
  சென்னை 600119

 9. Naga Rajan சொல்கிறார்:

  எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்

 10. kahanam சொல்கிறார்:

  Best wishes for all Happiness, Good Health, Long Life and Prosperity by God’s Grace at your new residence!

 11. Chitra சொல்கிறார்:

  💐 best wishes sir.

 12. Raja சொல்கிறார்:

  T

 13. Sk சொல்கிறார்:

  புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

 14. Sk சொல்கிறார்:

  புதுமனை

 15. F சொல்கிறார்:

  D

 16. Gokul சொல்கிறார்:

  புதுமனை புகுவிழா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s