எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் ‘வார்டு எண் 325’. அது ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, ‘கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்………………………………………மெடோன் அஸ்வின்
இவர் இயக்கிய ‘தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் திரைப்படம் அல்லாத பிரிவில் சிறப்பு விருது வென்றிருக்கிறது.