பெண்கள் சதைப் பிண்டங்களா??
இலக்கிய உலக சர்ச்சை!
நக்கீரன் சிறப்புக் கட்டுரை
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
I read that article by Jeyamohan. He never said bad about women writer. He only tells there should be no gender bias for evaluating their works. He only asks them do more literary works.
பெண்கள் சதைப் பிண்டங்கள் அல்ல…
அவர்கள் முதலில் தாய்க்குலம்
ஆண்களைவிட அவர்களில்
சிறந்த படைப்பாளிகள் உள்ளனரே!