நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை…

large_wrapper (1)நம்பிக்கை நட்சத்திரங்கள்!
விகடன் மேடை… நாஞ்சில் நாடன் பதில்கள்
கேள்விகள் இங்கே.. பதில்களை இந்தவார விகடனில் படிக்கலாம்.
பார்வதி, திருநெல்வேலி.:-  ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, என்.ஸ்ரீராம், தூரன் குணா, சந்திரா, இளஞ்சேரல், அ.வெண்ணிலா, லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் சாதிக்கிறவர்களும் நம்பிக்கை தரக்கூடியவர்களும். மீனா, தி.பரமேசுவரி, ச.விசயலட்சுமி ஆகியோர் திறனுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள். கவிஞர்களில் உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சக்தி ஜோதி, சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் என்போர் என்னைக் கவர்ந்தோரில் சிலர். வகை மாதிரிக்காக சில பெயர்களைச் சொன்னேன்!”
சி.கருணாகரன், பெருந்துறை.:-  ”மலையாளிகளின் வாசிப்புக்கும் தமிழர்களின் வாசிப்புக்கும் நீங்கள் உணரும் வித்தியாசம் என்ன?” 
 ‘கேப்ரியல், புனல்வாசல்.:-  ”நீங்கள் வசனம் எழுதிய ‘பரதேசி’ படத்தில் கிறிஸ்துவப் பாதிரியார் குறித்து இடம்பெற்ற காட்சிகள், மதவாத வன்மத்துடன் அமைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து?”
சிவக்குமார், கும்பகோணம்.
சுகன்யா கார்த்திக், காரைக்கால்.:-  ”ஒரு கலைஞனை, கவிஞனை, எழுத்தாளனை விருது என்ன செய்யும்?”
கருப்பையா, அன்னவாசல்.:- ”பழந்தமிழ் இலக்கியங்கள் மீது உங்களுக்குள்ள ஈடுபாட்டை அறிவோம். ஒரு நவீன படைப்பாளிக்கு பழம் இலக்கியங்களை வாசிப்பது அவசியமா?”
கலைச்செல்வி, சரவணம்பட்டி.:-  ”முருகனுக்கு, ஐயப்பனுக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொல்லுங்கள்!”
சிவன் தெற்குவீதி சிங்கம், கருப்பம்புலம்.:-  ”சிலரைக் கேட்டால் ‘விடைபெறும் வேளை வந்துவிட்டது’ என்பார்கள். சிலரோ ‘கடைசி மூச்சு வரை எழுதுவேன்’ என்பார்கள். நீங்கள் எந்த ரகம்?”
கிருத்திகா, மேகளத்தூர்.:- ”வெளியூர் பயணங்களுக்கு நீங்கள் நிறுத்தி நிதானமாகக் கிளம்பும் முஸ்தீபுகளைப் பற்றி, உங்கள் நட்பு வட்டாரங்களில் கதை கதையாகச் சொல்வார்கள். பயணங்களில் அப்படி என்ன முன்னெச்சரிக்கை?”
-தீதும் நன்றும் பேசலாம்…
படங்கள்: ரா.சதானந்த்
-அடுத்த வாரம்…
”தமிழைத் தவறு இல்லாமல் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு; உங்களுக்கு?”
 ”முன்பு மாதிரி இலக்கியக் கூட்டங்களில் சண்டைச் சச்சரவு இல்லையே… ஏன்?”
 ”பொதுவாக… தமிழர் உணவு வகை குறித்து எழுதுவதில் ஆர்வமுள்ளவர் நீங்கள். ஆனால், சாதி ரீதியாக, மதரீதியாக உள்ளுறைந்திருக்கும் உணவின் அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன?”
-அடுத்த வாரம்…

நாஞ்சில் நாடனிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:
‘விகடன் மேடை – நாஞ்சில் நாடன்’,
ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002.
இ-மெயில்: av@vikatan.com
கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், விகடன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s