“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்?”

நாஞ்சில் நாடன்

இந்தவார விகடனில்
விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்
– தீதும் நன்றும் பேசலாம்…
கேள்விகள் இங்கே!
பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள்
உதாரணத்துக்கு ஒன்று
கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி.
”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது?”
”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். ஈழத்தைச் சார்ந்த, தமயந்தி சிவசுந்தரலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட, என் வயதொத்த, போராளி ‘தமிழ்க் கவி’ தடுப்புக் காவலில் இருந்தபோது எழுதி முடித்தது. இது இவரது இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு, 320 பக்கங்கள். ஈழத்தில் நடந்த போரை, கொலைகளை, தமிழின அழிப்பை, கண்களில் குருதி கசியப் பதிவுசெய்தது.
ஆனால் நமக்கென்ன, மயிரே போச்சு. சினிமாவுக்கும் சீரியலுக்கும் நேரமாச்சு!’
ஷாஜகான், ஆம்பூர்.    ”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தாளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே பொதுநலம் போல முன் வைப்பதும் மிக ஆபாசம் இல்லையா?”
குணசுந்தரி, நாகப்பட்டினம்.   ”ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று பலர் எழுதுகின்றனர். பெயர்ச்சொற்களை இப்படி மொழியாக்கம் செய்வது சரியானதா?”
கேசவன், குலசேகரப்பட்டினம்.  ”ஆரம்ப காலத்தில் நீங்கள் தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் பார்வையில் தி.மு.க பற்றி சொல்லுங்கள்?”
ஆ.கிறிஸ்டோபர், சென்னை.    ”இன்றைய நவீன தமிழ் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய விஷயங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?”
கோ.திவாகர், மதுரை.      ”பள்ளிக்குப் பக்கத்தில்கூட டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. இன்றைய தலைமுறைக்குக் கொண்டாட்டம் என்றால், அது குடியாகத்தான் இருக்கிறது. நீங்கள் குடிப்பவர்களை, குடிக்கு அடிமையானவர்கள் – குடி ருசி அறிந்தவர்கள் என்று பிரிப்பீர்கள். இன்றைய சமூகத்தின் மீது குடியின் தாக்கத்தை, அதன் சாதக – பாதகங்களைச் சொல்லுங்களேன்?’
நா.சண்முகம், கும்பகோணம்.    ‘கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
தி.குணாளன், திருச்சி.   ”இளைய தலைமுறையிடம் வாசிப்பு குறைந்திருக்கிறதா… அதிகரித்திருக்கிறதா?”
பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள், அல்லது அடுத்தவாரம் இதே இடத்தில் படியுங்கள்
படம்: ரா.சதானந்த்
தொடரும்…..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, விகடன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்?”

  1. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பகிர்வு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s