எப்படிப் பாடுவேனோ?

yeppadi10

எனக்குத் தெரிந்து, மருது ஓர் உயர்ந்த மனிதர்.
உள்ளும் புறமும் வெளுத்த மனிதர்.
மருது காலத்தில் அவரது சகஜீவியாக இருப்பதற்க்கும், அவருடன் நட்புடன் இருப்பதற்க்கும் நான் கர்வப்படுகிறேன்.
….நாஞ்சில்நாடன்

yeppadi1yeppadi2yeppadi3yeppadi4yeppadi5yeppadi6yeppadi7yeppadi8yeppadi9yeppadi10maruthu

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to எப்படிப் பாடுவேனோ?

  1. Shankar.K சொல்கிறார்:

    மிக அருமையான கட்டுரை.. ஓவியர் மருது அவர்களின் படைப்புகள் தற்பொது வெகுசன பத்திரிக்கையான ஆ.வி-யில் கவிஞர்.அறிவுமதி அவர்களின் எழுத்துக்களோடு வெளிவருகிறது. மிக நல்ல முயற்சி.. என் இலக்கிய துரோணர் திரு.நாஞ்சில் ஐயா அவர்களுக்கு இவ்வாய்ப்பு கிட்டியிருந்தால் மற்றுமொரு உன்னத படைப்பு எனக்கு கிடத்திருக்கும். இதில் எனக்கு மிக வருத்தம்.

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    எப்படிப் பாடுவேனோ? = ஓவியர் திரு டிராட்ஸ்கி மருது பற்றி ஐயா திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான, மனம் திறந்த பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி ஐயா திரு நாஞ்சில் நாடன்

  3. அ.வேலுப்பிள்ளை சொல்கிறார்:

    வெண்ணிலா அவர்களின் டிராட்ஸ்கி மருது பற்றிய நூல் வெளியீட்டு , பி.எஸ்.ஜி.அரங்கினில் நடைபெற்ற போது,,,உங்களின் உரை கேட்டு வியந்தவன் நான் !
    நாஞ்சில் தமிழ் !
    நல்லன எழுதும், !
    நல்லன சொல்லு ம்!
    நல்லன செய்யும் !
    வாழ்க ! நாஞ்சிலின் நாஞ்சிலே !

Shankar.K க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s