சென்று, தேய்ந்து, இறுதல்

Screen Shot 2014-03-31 at 8.43.18 am

தோட்கள் வலுத்த இராமனைப் பார்த்து தசரதன் பூரித்ததாகக் கம்பனில் ஒரு பாடல் வரும். எல்லாத் தகப்பனுக்கும் அந்த பெருமிதம் உண்டு. தோளுக்கு மேல் உயர்ந்த ஆண்மகனைக் காணும்போது. நான் உணர்ந்ததுண்டு. நீங்களும் உணராது இருக்க வாய்ப்பில்லை.   ………………நாஞ்சில்நாடன்

சென்று தேய்ந்து 1சென்று தேய்ந்து 2சென்று தேய்ந்து 3சென்று தேய்ந்து 4சென்று தேய்ந்து 5சென்று தேய்ந்து 6சென்று தேய்ந்து 7சென்று தேய்ந்து 8சென்று தேய்ந்து 9சென்று தேய்ந்து 10சென்று தேய்ந்து 11சென்று தேய்ந்து 12சென்று தேய்ந்து 13

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சென்று, தேய்ந்து, இறுதல்

  1. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    எல்லாம் கடந்த பிறகும் நாஞ்சிலாரின் எழுத்து,இனிக்கும்.அதற்கு ஒரு பருவமும் பொருட்டில்லை தானே…

  2. a.velupillai சொல்கிறார்:

    நல்லதோர் வீணை செய்தே !,,,,,,,,,,,,,,
    ஆம் பாரதி முதல் நாஞ்சில் வரை,,,,,,,,,,,,,?
    காலகாலமாய்த் தொடர்கிறது !

    போகிற போக்கினைப் பார்த்தால் நாஞ்சிலும்,,,
    தத்துவஞானியாகிக் கொண்டு வருகிறாரா ?,,,அழகு !

    ஐயனே !
    ஒரு சிறு சந்தேகம் ?
    பெண்களின் பருவத்தினை,,,ஏழு என்றிருக்கிறீர்கள் ?

    பேத,
    பெதும்பை,
    மங்கை,
    மடந்தை,
    அரிவை,
    தெரிவை,
    பேரிளம் பெண்,,,,,,,,,,,,,,,,,,,,,,!

    கிழவி,
    மூதாட்டி,,,,,,
    என்ற இரு பருவத்தினை விட்டு விட்டீர்களே ?……………
    இல்லை,,இவையிரண்டும்,,,பெண்களின் பருவங்கள்,,,இல்லையோ ?,,,,
    நான் எங்கோ ?படித்தது ? தவறோ ?,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  3. rathnavelnatarajan சொல்கிறார்:

    சென்று, தேய்ந்து, இறுதல் =ஐயா திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான, மனம் திறந்த அழகு தமிழ் பதிவு.
    வாசித்துப் பாருங்கள்.
    மகிழ்கிறேன் ஐயா, நெகிழ்கிறேன் ஐயா.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  4. rathnavelnatarajan சொல்கிறார்:

    Reblogged this on rathnavelnatarajan and commented:
    சென்று, தேய்ந்து, இறுதல் =ஐயா திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான, மனம் திறந்த அழகு தமிழ் பதிவு.
    வாசித்துப் பாருங்கள்.
    மகிழ்கிறேன் ஐயா, நெகிழ்கிறேன் ஐயா.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s