நாஞ்சில் நாடன் சிறுகதை
தினமணி தீபாவளி மலர் 2013
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
அபாரம். நல்ல சத்தி கிடைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது. சமைக்கவும் தெரியவில்லை. விளம்பவும் தெரியவில்லை. சரியாக சாப்பிடவும் தெரியவில்லை. இதை படித்த உடன், மூன்று பிரதமன்களுடன், எரிசேரி, புளிசேரி, ஓலன், காளன், அவியல், மற்றும் சக்கரை உப்பேரியை தொட்டுக் கொண்டு நல்ல தயிர் சாதம் சாப்பிட்ட நிறைவு. இடும்பைக் கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. கிழவி சும்மாவா சொன்னா? நாஞ்சில் நாடன் பல்லாண்டு வாழ்க. அவருக்கு தினமும் நல்ல சாளப்புளிமுளம் கிடைக்க முத்தாரம்மனை வேண்டுகிறேன்.