விமர்சனங்களை வன்மத்தோடு எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது

நாஞ்சில் நாடன்
தமிழ்நதியின்  நேர்காணல்
தாய்வீடு இதழ் – ஜுலை 2013

na1

Screen Shot 2013-08-22 at 4.41.01 AM ta1 ta2ta3 ta4ta5ta6ta7ta8

ta9ata9bta9
ta10na21ta10ata11

ta12na41ta12ata13ta42na9ta14ta14ata15 ta16 ta17 ta18 ta19ta21 ta22 ta23 ta24

ta25 ta26 ta28 ta29 ta30 ta31 ta32

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கானடா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to விமர்சனங்களை வன்மத்தோடு எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது

  1. தீபிகா சொல்கிறார்:

    //விமர்சகன் என்பவன் படைப்பாளியை விட பரந்த வாசிப்புடையவனாக இருக்க வேண்டும்.//
    //நமக்குள் மிகச்சிறந்த ஒரு வாசகன்,எடிட்டர்,விமர்சகர் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மூவரும் இணைந்து தான் ஒர படைப்பில் இயங்குகிறார்கள்//
    நாஞ்சில் நாடன் அவர்களின் வெளிப்படையான பதில்களை வாசிக்க முடிகிறது. இன்னமும் கேள்விகளை முன்வைத்திருக்கலாமோ என்கிற ஆர்வம் தோன்றுகின்றது. அருமை.

  2. Deepak J Daniel சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் நான் விரும்பி படித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுத்துகள் ஒரு மறைகின்ற விவசாய சமுதாயத்தின் அந்தரங்களை, உணர்ச்சிகளை நமக்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் வரும் தலைமுறைகளுக்கும் பத்திரப்படுத்தி வைக்கிறது. ஆனால் அவர் பரதேசி படத்திற்கு எழுதிய உரை, அவரின் நினைவக மரபுக்கு கழங்கம் ஏற்படுத்தும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. ஒரு எழுத்தாளன் அவர் தகுதியும், அதிகாரமும் பெற்ற ஒரு அறிவு கோழத்தில் இருந்து வேறு துறைகளான வரலாறு, அரசியல் ஆகியவற்றில் போதிய அறிவோடு இல்லாமல் இறங்கும் போது வரும் குழறுப்பாடு தான் இவை.
    எரியும் பனிக்காடு ( Red Tea) என்னும் நாவல் P.H Daniel என்ற தமிழ் கிருத்தவ மருத்துவரால் எழுதப்பட்டது. இதுவே “பரதேசி” படத்திற்கு மூலாதாரமாக உள்ளது என்று அந்த படத்தில் குறிப்பிடபட்டுள்ளது. ஒரு எழுத்தாளன் என்ற அளவில், நாஞ்சிலின் இந்த உரை இன்னொரு சக எழுத்தாளனுடைய படைப்புக்கு நேர்மையற்றதாக உள்ளது என்பது என் கருத்து. எரியும் பனிக்காடு நூலில் அதன் ஆசிரியர் மிகவும் வெளிப்படையாக, கண்காணிகளால் ஏமாற்றப்பட்டு வரும் மக்களின் சமுதாய பொருளாதார நிலைகளை குறிப்பிடுகிறார். அவர்கள் தலித் மக்கள். ஊரில் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் பட்டினிக்கும் இடைவழி மிகவும் குறுகியது என்ற பொருளாதார நிலையை எழுதுகிறார். இவை எல்லாம் படத்தின் உரையில் மறைக்கப்படுவது மட்டுமல்ல, அப்படியே காட்டினாலும் ஒரு மங்கலான மூட்டத்தோடே காண்கிறோம். ஒரு படம் ஒரு வரலாற்றை சித்திரம் செய்யும் போது, ஒரு முக்கியமான கதை பாத்திரமாக இருக்கும் அந்த மக்களின் பெயர் சொல்லப்படாமல் இருப்பது ஒரு கலைஞனின் அறிவார்ந்த நேர்மையின்மையை தான் காண்பிக்கிறது.
    இரண்டாவதாக, இந்த நேர்காணலிலும், படத்திலும் காட்டும் கிருத்தவ மதமாற்றம் குறித்ததான தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மை. எரியும் பனிக்காடு நூலை P.H Daniel கண்டனத்தோடும், ஏன் வெறுப்போடும் எழுதியிருப்பதின் நோக்கமே ஆங்கில ஏகாப்தியத்தின் ஒரு மைய பங்காக இருந்த தோட்ட முதலாளித்துவம், கீழ்த்தர மக்களுக்கு எவ்வளவு மனிதாபிமானம் அற்றதாக இருந்தது என காண்பிக்கவே. அதோடு தோட்டத்தின் ஆங்கிலேய நடத்துனர்களின் இனவாதம், அவர்களின் கொடூரம், அந்த கொடூரம் படி படியாக கீழ் நிலையில் உள்ள ஊழியர்களின் வாழ்க்கையில் எப்படி வெளிப்படுகிறது என்ற வர்ணனை. நீங்கள் கிருத்தவர்கள் என்று கூறி கொள்ள உங்களுக்கு என்ன அருகதை என்ற கேள்வி வெளிப்படையாக ஆசிரியர் கேட்காவிட்டாலும் புத்தகம் முழுவதும், அடித்தளத்தில் நுட்பமாக பரவி இருக்கும் ஒரு வினா. ஆனால் கிருத்தவ மதமாற்றத்துக்கும் தோட்ட முதலாளித்துவத்துக்கு தொடர்பு ஏற்படுத்துவது இந்த படத்தின் கற்பனையே. இது வரலாற்று உண்மைக்கு புறம்பானது. இந்த நூலில் P.H Daniel அந்த தொடர்பை ஏற்படுத்தவில்லை. அப்படி சொல்வது, அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் கிருத்தவ மதப் போதனைகளை பரவுவதற்கு உதவுகிறது என்று கூறுவதற்கு இணையானது.இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த இந்த தேயிலை தோட்டங்களின் உரிமை நிறுவனம் Bombay Burmah Trading Company. அதன் உரிமையாளர்கள் ஐரோப்பியர்கள் மட்டும் இல்லை, பம்பாயில் உள்ள பெரும் செல்வந்தர்களான பார்சி(Parsi) மக்கள், வட இந்திய மார்வாடி, பணிய(Baniya) மக்கள். வகுப்புவாதம் கூடி வரும் நம் சமுதாயத்தில் ஒரு எழுத்தாளனுக்கோ, பட இயக்குனருக்கோ சமுதாய கடமைகள் என சில இருக்கின்றன என்று நான் நினைப்பேன்.சமுதாய இணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். நம் நாடு ஐரோப்பா இல்லை. எதுவெனும் எழுதவும் பேசுவதற்கு.மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்று ஒருவரை கொலை செய்தது மட்டுமில்லாமல், அதனை நியாயப்படுத்துவதற்கு பல பேர். நன்றி

  3. Deepak Daniel சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் நான் விரும்பி படித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுத்துகள் ஒரு மறைகின்ற விவசாய சமுதாயத்தின் அந்தரங்களை, உணர்ச்சிகளை நமக்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் வரும் தலைமுறைகளுக்கும் பத்திரப்படுத்தி வைக்கிறது. ஆனால் அவர் பரதேசி படத்திற்கு எழுதிய உரை, அவரின் நினைவக மரபுக்கு கழங்கம் ஏற்படுத்தும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. ஒரு எழுத்தாளன் அவர் தகுதியும், அதிகாரமும் பெற்ற ஒரு அறிவு கோழத்தில் இருந்து வேறு துறைகளான வரலாறு, அரசியல் ஆகியவற்றில் போதிய அறிவோடு இல்லாமல் இறங்கும் போது வரும் குழறுப்பாடு தான் இவை.
    எரியும் பனிக்காடு ( Red Tea) என்னும் நாவல் P.H Daniel என்ற தமிழ் கிருத்தவ மருத்துவரால் எழுதப்பட்டது. இதுவே “பரதேசி” படத்திற்கு மூலாதாரமாக உள்ளது என்று அந்த படத்தில் குறிப்பிடபட்டுள்ளது. ஒரு எழுத்தாளன் என்ற அளவில் நாஞ்சிலின் இந்த உரை இன்னொரு சக எழுத்தாளனுடைய படைப்புக்கு நேர்மையற்றதாக உள்ளது என்பது என் கருத்து. எரியும் பனிக்காடு நூலில் அதன் ஆசிரியர் மிகவும் வெளிப்படையாக, கண்காணிகளால் ஏமாற்றப்பட்டு வரும் மக்களின் சமுதாய பொருளாதார நிலைகளை குறிப்பிடுகிறார். அவர்கள் தலித் மக்கள். ஊரில் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் பட்டினிக்கும் இடைவழி மிகவும் குறுகியது என்ற பொருளாதார நிலையை எழுதுகிறார். இவை எல்லாம் படத்தின் உரையில் மறைக்கப்படுவது மட்டுமல்ல, அப்படியே காட்டினாலும் ஒரு மங்கலான மூட்டத்தையோடே காண்கிறோம். ஒரு படம் ஒரு வரலாற்றை சித்திரம் செய்யும் போது, ஒரு முக்கியமான கதை பாத்திரமாக இருக்கும் அந்த மக்களின் பெயர் சொல்லப்படாமல் இருப்பது ஒரு கலைஞனின் அறிவார்ந்த நேர்மையின்மையை தான் காண்பிக்கிறது.
    இரண்டாவதாக, இந்த நேர்காணலிலும், படத்திலும் காட்டும் கிருத்தவ மதமாற்றம் குறித்ததான தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மை. எரியும் பனிக்காடு நூலை P.H Daniel கண்டனத்தோடும், ஏன் வெறுப்போடும் எழுதியிருப்பதின் நோக்கமே ஆங்கில ஏகாப்தியத்தின் ஒரு மைய பங்காக இருந்த தோட்ட முதலாளித்துவம், கீழ்த்தர மக்களுக்கு எவ்வளவு மனிதாபிமானம் அற்றதாக இருந்தது என காண்பிக்கவே. அதோடு தோட்டத்தின் ஆங்கிலேய நடத்துனர்களின் இனவாதம், அவர்களின் கொடூரம், அந்த கொடூரம் படி படியாக கீழ் நிலையில் உள்ள ஊழியர்களின் வாழ்க்கையில் எப்படி வெளிப்படுகிறது என்ற வர்ணனை. நீங்கள் கிருத்தவர்கள் என்று கூறி கொள்ள உங்களுக்கு என்ன அருகதை என்ற கேள்வி வெளிப்படையாக ஆசிரியர் கேட்காவிட்டாலும் புத்தகம் முழுவதும், அடித்தளத்தில் நுட்பமாக பரவி இருக்கும் ஒரு வினா. ஆனால் கிருத்தவ மதமாற்றத்துக்கும் தோட்ட முதலாளித்துவத்துக்கு தொடர்பு ஏற்படுத்துவது இந்த படத்தின் கற்பனையே. இது வரலாற்று உண்மைக்கு புறம்பானது. இந்த நூலில் P.H Daniel அந்த தொடர்பை ஏற்படுத்தவில்லை. அப்படி சொல்வது, அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் கிருத்தவ மதப் போதனைகளை பரவுவதற்கு உதவுகிறது என்று கூறுவதற்கு இணையானது.இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த இந்த தேயிலை தோட்டங்களின் உரிமை நிறுவனம் Bombay Burmah Trading Company. அதன் உரிமையாளர்கள் ஐரோப்பியர்கள் மட்டும் இல்லை, பம்பாயில் உள்ள பெரும் செல்வந்தர்களான பார்சி(Parsi) மக்கள், வட இந்திய மார்வாடி, பணிய(Baniya) மக்கள். வகுப்புவாதம் கூடி வரும் நம் சமுதாயத்தில் ஒரு எழுத்தாளனுக்கோ, பட இயக்குனருக்கோ சமுதாய கடமைகள் என சில இருக்கின்றன என்று நான் நினைப்பேன்.சமுதாய இணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். நம் நாடு ஐரோப்பா இல்லை. எதுவெனும் எழுதவும் பேசுவதற்கு.மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்று ஒருவரை கொலை செய்தது மட்டுமில்லாமல், அதனை நியாயப்படுத்துவதற்கு பல பேர். நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s