நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி
உறையுளோ! யாது என உரைப்பாம்?
அடுத்து: மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்…தொடரும்……..
திரு நாஞ்சில் நாடன் அவர்களின் கம்ப ராமாயணம் பற்றிய் கட்டுரை. அழகு தமிழை ரசித்து படிக்க எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு Si Sultan.
நாம் செய்த பாக்கியம், வேறென்ன சொல்ல.
ARPUTAM.