கதைக்கோ, கட்டுரைக்கோ, நாவலுக்கோ தலைப்பு வைப்பதென்பதும் படைப்பாக்கத்தைப் போல முக்கியமானது. உண்மையில் ஒரு நூலில் எந்த உறுப்பும் முக்கியமற்றது அன்று. இது ஒருநாள் கிரிக்கட் போட்டி அல்லி, கடைசி ஓவரில் வைத்து காய்ச்சிவிடலாம் என்பதற்க்கு. எனக்கு ஒரு புத்தகம் என்பது முகப்பில் தொடங்கி முதுகு பின்னட்டை வரைக்கும். இனாமாக கிடைத்த புத்தகம் என்பதால் விலைபார்க்காமல் இருக்க இயலுமா?… நாஞ்சில் நாடன்.
தொடர்ந்து வரவிருப்பது கம்பனின் அம்பறாத் தூணி .பகுதி 3. நாழி முகவுமே நாநாழி……
has this book been published. if so please let me know where I can get a copy. atleast give me the publisher’s name
sundaram chellappa
உமா பதிப்பகம்
171,(புதிய எண் 18), பவளக்காரத் தெரு,
மண்ணடி, சென்நை 600001.
தொலைபேசி: 25215363, 25250092
படித்துக் கொண்டிருக்கிறேன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தது. பொக்கிஷமாக நினைக்கிறேன்.
பதிவிற்கு நன்றி.