ஜெயமோகன் தமிழுக்கு வாய்த்த அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். இதை நான் ஆயிரம் கோயிலில் சொல்லுவேன். ஏழெட்டு ஆண்டுகளாக ஊட்டி மலைகளில் மஞ்சண கொரே கிராமத்தில் இருக்கும் ஶ்ரீ நாராயண குருகுலத்தில் அவர் ஏற்பாட்டில் இலக்கிய முகாம்கள் ஏற்பாடு செய்கிறார். எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துகொண்டு இருக்கிறேன்…..நாஞ்சில் நாடன்
தொடரும்…
ஆண்டவனே! நாஞ்சில் நாடன் அய்யாவிற்கு நீண்ட ஆயுளை வழங்கு! என்னை போன்ற ஏதுமறியா அபலைகளுக்கு கம்பரசம் தித்திக்க தித்திக்க வழங்க ஆண்டவனே! நாஞ்சில் நாடன் அய்யாவிற்கு நீண்ட ஆயுளை வழங்கு!
we are praying God to give you good strength and long life for giving more Tamil literature
அருமையான பதிவு.
நன்றி.
கம்ப ராமாயணம் பற்றிய அய்யா நாஞ்சிலாரின் வார்த்தைகளை படிக்கும் போது நெஞ்சிலும் கண்ணிலும் ஈரம். நான் என் ஆயுளை விட நாஞ்சிலாரின் நீண்ட வாழ்விற்கு இறையை வேண்டுகிறேன்…என்னால் இயன்றததுவே