அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன்
தொடரும்….
arumaiyaka irukkiraathu ayya! thodarattum ungal ennamum, ezhuththum. vaaththukkal pala…