கோவைக்கு வருக!
http://www.jeyamohan.in/?p=32837
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
ஜா.ராஜகோபாலன்
விமர்சகர் மோகனரங்கன்
இயக்குனர் சுகா
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
இசைஞானி இளையராஜா
எழுத்தாளர் ஜெயமோகன்
கவிஞர் தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .
நண்பர்கள் சனி, ஞாயிறு தங்க கோவையில் இடம் மற்றும் உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன ,
கோவை ராம் நகரில் அலங்கார் ஹோட்டல் சாலையில் சதாசிவா ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ,(உணவு அங்கேயே வந்துவிடும்)
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரம் , அங்கிருந்து விழா நடக்குமிடம் 1 கிமீ .
காலையில் வந்து இறங்கும் நண்பர்கள் பொடிநடை அல்லது ஆட்டோ பிடித்து வந்து சேரலாம்,
நீங்கள் தொல்லை பேச
அரங்கா
9894033123 …
மலைகள் சங்கமிக்கும் இடத்தில் (இலக்கிய) மழையில் நனையும் ஆசையில் நானும் வருகின்றேன். கூடவே இசையருவியை உணரவும் ஆசை.
எங்கள் வாழ்த்துக்ள்.
விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துகள். மலைகள்.காமில் நாஞ்சில்நாடனின் சிறுகதைகள் குறித்த மோகனரங்கனின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
http://malaigal.wordpress.com/2012/12/18/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae-2/
வாழ்த்துக்ள்!