ஒன்றுமே புரியவில்லை-இன்று ஒன்று நன்று

நான் அரசு அதிகாரி அல்ல, விஞ்ஞானி அல்ல, அரசியல்வாதி அல்ல…. சாதாரணக் குடிமகன். ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது…….நாஞ்சில் நாடன்
(விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)
இன்று ஒன்று நன்று தொடரும்…

About S i Sulthan

தொகுப்பு
Gallery | This entry was posted in “தீதும் நன்றும்”, இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

ஒன்றுமே புரியவில்லை-இன்று ஒன்று நன்று க்கு 2 பதில்கள்

  1. manu சொல்கிறார்:

    ராணுவத்திற்கு அதிக பணம் செலவழிக்கப்படுவது என்னமோ உண்மைதான், ஆனால் சுகாதாரத்திற்காகப் பணம் செலவழிப்பது எந்தவகையில் நன்மை தரும்.
    கொசு மெதுவாகவே கொல்லும், சீனா/பாகிஸ்தான் விரைவாகக் கொல்லுமல்லவா?

    நம்மூர்க்காரர்களின் மூத்திர நாற்றம் பற்றிப் பேசுகிறீர்களே, நமக்கு ராணுவம் இல்லையெனில் 150 கோடி சீனர்களின் மூத்திரத்தையும் நம்மிடம் கொட்டிப்போயிருப்பர். அந்த நிலை வந்தால் உங்கள் வீட்டில் கூட நாற்றமில்லாமல் மூத்திரம் போக இயலாது என்பதைச் சிந்தித்தீரா?

    பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் பணம் வாங்கிக்கொண்டு எழுதும் நாஞ்சில் நாடன் அவர்களே, எங்கள் அரசு என்ன கொசுவிடம் பணம் வாங்கிக்கொண்டா அதைப் பரவவிடுகிறது.

    தேவையான மருத்துவ வசதிகள் ஒரு விமான பயணத்தில் நம் பாசமிகு நட்பு நாடாம் அமெரிக்காவில் கிடைக்கையில் ஏன் இன்னும் இந்திய மருத்துவமனைகளை நாடிச் செல்லுகிறீர்கள். உழைக்கச் சோம்பல் பட்டு, பணம் சேர்த்த முடியாதவன் போல் அரசு மருத்துவமனைக்குப் போய் ஏன் பார்க்கிறீர்கள். நீங்கள் அமெரிக்கா போய் வைத்தியம் பார்த்தால்தான் உங்களுக்கு ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டிய தேவை புரியும். இந்த அருமையை சோனியாஜி, மாறன் போன்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

    அதுசரி, இந்தியாவில் பெற்ற பயிற்சியை இலங்கை பயன்படுத்தும்போது நாங்கள் அதனைப் பாராட்டாது மௌனம் காத்தோமே, எங்களது அமைதி நல்லெண்ணம் புரியவில்லையா? தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் இனிமேல் எழுதாதீர்.

  2. எதிரிகள் இருக்கட்டும் கொசுவிடம் இருந்து கூட எங்களை காப்பாத்த முடியலை\\ சத்தியமான வரிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s