by RV மேல் ஐப்பசி 1, 2012
ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை. யாருக்காவது என்ன பிரச்சினை என்று தெரிந்தால் சொல்லுங்கள்.
அருணாவின் வார்த்தைகளில்:
ஊட்டி முகாமிற்காக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. மற்றும் தி.ஜா.வின் படைப்புகளை படிக்கும் முயற்சியில், ஜெ.மோவின் பரிந்துரை சிறுகதைகளை முதலில் படிக்கலாம் என்று எடுத்தேன். முன்னரே அனுப்பிய இந்த சுட்டியில் இன்று மேலும் ஒரு 15 சிறுகதைக்கு மேலேயே இணையத்தில் கிடைத்தது. அழியாச்சுடர் ராம் விட்டு போனவைகளை சீக்கிரமே ஏற்றுவார் என நம்புவோம். நான் பெரும்பாலும் அழியாச்சுடர்,openreadingroom மற்றும் சுல்தானின் வலைத்தளங்களில் (நாஞ்சில்நாடன், வண்ணதாசன்) இருந்தே எடுத்தேன். உங்களுக்கு வேறேதேனும் தெரியுமானால் சொல்லுங்கள். தேடிப் பார்க்கலாம்.
வண்ணதாசன் [வண்ணதாசன் கதைகள்]
வண்ணநிலவன் [வண்ணநிலவன் கதைகள்]
நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன் கதைகள், தமிழினி]
மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
மற்றும் பல பிரபல எழுத்தாளர்களின் ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் காண : http://siliconshelf.wordpress.com/2012/10/01/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/
ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைப் பட்டியலையும், வண்ணதாசன்-வண்ணநிலவன் – நாஞ்சில்நாடன் கதைகளில் ஜெயமோகன் தேர்ந்தெடுத்த கதைகளுக்கான இணைப்பையும் கொடுத்தமைக்கு நன்றி.