தலைகீழ் விகிதங்கள் 8

நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். 
அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில்நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில்,பன்னிரண்டாவது அமர்வில்சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்,பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் சிட்டிபெ. கோ. சுந்தரராஜன்பேராசிரியர் சிவபாத சுந்தரம், சி.சு. செல்லப்பாதி.க.சி.,வல்லிக்கண்ணன்அசோகமித்திரன்ஆ. மாதவன்சா. கந்தசாமி. பூமணி. சு. சமுத்திரம்பேராசிரியர் கனக சபாபதிஅக்னிபுத்திரன் (இன்று கனல் மைந்தன்)பேராசிரியர் கா. சிவத்தம்பி என புகழ்பெற்ற பலர்.
வேறென்ன வேண்டும் முதல் பிரவேச நாவலாசிரியனுக்கு…..நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்தலைகீழ் விகிதங்கள்

தொடரும்……

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தலைகீழ் விகிதங்கள் 8

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s