தலைகீழ் விகிதங்கள் 6

தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அதுஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்றுமெரிக்கவில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். தீபம்திருமலை உதவி இல்லாமல் அத்தனை எளிதில் எனது முதல் புத்தகம் வெளிவந்திருக்காது.
அச்சடித்த ஒவ்வொரு பாரமும் காணக் காணப் பரவசம்.  …..நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்: தலைகீழ் விகிதங்கள்
                                                                           தொடரும்………

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாட்டு கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தலைகீழ் விகிதங்கள் 6

  1. C.Meenakshisundar சொல்கிறார்:

    Waiting for the next post anxiously…………..

  2. Balu சொல்கிறார்:

    ரொம்ப நாள் முயற்சி செய்து விட்டு இப்பொழுது தான் மதுரை புத்தக கண்காட்சியில் தலைகீழ் விகிதங்கள் வாங்கி படிக்க முடிந்தது. மிகச்சிறப்பான ஒரு நாவெல். ஆனாலும் நாகர்கோயில் காரனான எனக்கே சில பிரயோகங்கள் பிடிபடவில்லை. அடிக்குறிப்பு இட்டிருந்தால் பிற மாவட்டக்காரர்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கலாம். சிவதானுவின் எண்ண ஓட்டங்கள் சிறப்பான முறையில் வெளிபட்டிருந்தன. பார்வதியின் குணச்சித்திரம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஆசிரியரே!

Balu க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s