நாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி

நாஞ்சில் நாடன் தற்பொழுது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறார். அவரது வரும் வார நிகழ்ச்சி விபரங்கள்:
ஜூன் 25 – திங்கள் மாலை 7 மணி முதல் – கம்பராமாயண சொற்பொழிவு இறுதிப் பகுதி. இடம்: 8557 Peachtree Avenue, Newark CA 94560
ஜூன் 27 – புதன் கிழமை – அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை வானொலி நேர்காணல்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம்
ஜூன் 27, புதன் கிழமை  அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரை (இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30) எழுத்தாளருடன் ஒருவானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாகhttp://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்க்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் கேட்க்கலாம் அல்லது கேள்விகளை itsdiff@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம் அவை நேர்காணலின் பொழுது வாசிக்கப் படும். அனைவரும் அழைத்து கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை சிறப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒலி வடிவம் பின்னர் www.itsdiff.com தளத்தில் வலையேற்றப் படும்.
ஜூன் 29 – வெள்ளி மாலை சாக்ரமெண்ட்டோ தமிழ் சங்க நிகழ்ச்சி (இடம் நேரம் பின்னர் அறிவிக்கப் படும்)
ஜூன் 30 – சனி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பி ஏ கிருஷ்ணன் இருவரையும் கவுரவிக்கும் பொது நிகழ்ச்சி. எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தான வாசகர்களின் உரைகளும் எழுத்தாளர்களது உரைகளும் இடம் பெறும் இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம். ஸ்டீவன்ஸன் புலிவர்ட், ஃப்ரீமாண்ட். அனுமதி இலவசம். அனைவரும் வருக.
மேலதிக விபரங்களுக்கு: ராஜன் –  strajan123@gmail.com – 510-825-2971
வரும் வார நிகழ்ச்சிகள்:

ஜூலை 3-5 லாஸ் ஏஞ்சலஸ் தொடர்புக்கு rajeshmadras@gmail.com losangelesram@gmail.com
ஜூலை 7 – 11 – ஹூஸ்டன் டெக்ஸாஸ் தொடர்புக்கு ராஜா <rmuthup@gmail.com>
ஜூலை 11-15 – நியூமெக்சிக்கோ தொடர்புக்கு வாசன் <vaasus@gmail.com>

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    மகிழ்ச்சி.
    பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s