நாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .
இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:
———————————————————————————————————–
நாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு:
ஜூன் – 20 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – இடம்: 38884 Stillwater Cmn, Fremont, CA
ஜூன் – 21 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – இடம்: 4743 Mendocino Ter, Fremont, CA 94555
கம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் strajan123@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
—————————————————————————————————————————————————————  ஜூன் 30 – பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி – எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும் 
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் ப்ளவட் , பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை
————————————————————————————————————————————————————— 
ஜூலை 1 ஞாயிறு காலை – எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி – சாக்ரமெண்டோ நகரம் – சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப் படும்
————————————————————————————————————————————————————— 
ஜூலை 5 – நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் – இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் – வியாழன் மாலை 7 மணி முதல் – 10 மணி வரை
நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு ராம்:  310-420-5465 losangelesram@gmail.com மற்றும்   ராஜேஷ் 626-848-2102 rajeshmadras@gmail.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்
————————————————————————————————————————————————————— 
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன், 510-825-2971, strajan123@gmail.com

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

  2. Giri சொல்கிறார்:

    அய்யா,
    கம்ப ராமாயண சொற்பொழிவு ஒலி/ஒளிபதிவு இருந்தால் தயவுசெய்து பகிரவும்.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s