தலைகீழ் விகிதங்கள் 4

தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று.  நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.பின்பு வெளியீட்டு முயற்சிகள்மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ,பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோஎன்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்ததமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றியசிலம்பொலி செல்லப்பனார் ஆழ்வார்பேட்டை,ராயப்பேட்டை, தியாகராய நகர் என பதிப்பகங்களுக்குக் கூட்டிப் போனார்.  ஒன்றும் பயனில்லை. ….நாஞ்சில் நாடன்
முன் பகுதிகள்: தலைகீழ் விகிதங்கள்
                                                                                                           தொடரும்………

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s