என்பிலதனை வெயில் காயும் 22

எலும்பில்லாத உயிரினங்களுக்குப் புழு, பூச்சி, எறும்பு, வண்டுகள்-வெயில் கொடுங்கூற்றுவன் என்கிறது திருக்குறள்.
என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்.
எலும்பு இல்லாதவற்றை வெயில் காய்வதைப் போல, அன்பு இல்லாதவரை அறம் காயும் என்பது தெளிவு. 1979-ல் நான் எழுதிய நாவலின் தலைப்பு, ‘என்பிலதனை வெயில் காயும்.’ இந்த 33ஆண்டுகளில் பலர் என்னிடம் நாவல் தலைப்பின் பொருள் கேட்டதுண்டு……..நாஞ்சில் நாடன்
 முன்கதை :என்பிலதனை வெயில் காயும்
                                                                                                                                                                                                                     தொடரும்..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s