நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

 

வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அனேகமாக ஜூன் 30 அன்று நடைபெறும். மேலும் அவர் நிகழ்த்தும் சில நிகழ்ச்சிகளும் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சியின் இடம், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கிறேன். நிகழ்ச்சி நிரல் குறித்து மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
ராஜன் – 510-825-2971 – strajan123@gmail.com
பாலாஜி – 617-239-8551 – bsubra@gmail.com
அன்புடன்
ராஜன்
5/30/2012 Wednesday Arrival in Boston BA0036 / BA1524 Depart – 05:31 AM
5/31/2012 Thursday Boston Visit
6/1/2012 Friday Start to NY
June 2, 3, 4 2012 Sat/Sun/Mon NYC, New Jersey
6/5/2012 Tuesday Start back to Boston
6/6/2012 Wednesday New Hampshire – Meyyappan
6/7/2012 Thursday MIT, Harvard – Arvind
6/8/2012 Friday Start to Washington DC United Airlines 363 Depart – 7:30 PM
6/9/2012 Saturday DC Tamil School Meet – Velmurugan
6/10/2012 Sunday Nirmal – Washington DC
6/11/2012 Monday Velmurugan – Mt Vernon, Baltimore, DC
6/12/2012 Tuesday Flight to Son Ganesh’s place from IAD
June 13 – 17 Charlotte NC
June 18 – July 2 San Francisco, Bay area
July 3 – 8 Texas/Dallas
July 9 – 14 Minneapolis/st. Louis
7/15/2012 Sunday Start to Toronto
July 16 till July 23 Canada – Niagara Falls
7/24/2012 Tuesday Start back to Bangalore from Boston BA0212 / BA0119 Depart – 19:10:00
7/26/2012 At Bangalore Arrive – 4:30:00

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

  1. பாலா சொல்கிறார்:

    St. Louis-ல் என்ன நிகழ்சிகள் என்பது பற்றித்தகவல் உண்டா?
    பாலா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s