என்பிலதனை வெயில் காயும் 21

வட்டார வழக்கு நாவல்கள் என்று வகைப்படுத்துவது ஆராய்ச்சியாளர்கள் வசதி கருதி செய்துகொள்வது.அவர்களின் கோணத்தில் அது சரியாகவே இருக்கும்.ஆனால் படைப்பை அவ்வாறெல்லாம் வகைபிரித்து இது வாதக்கோடாரித் தைலம்,இது பிண்ட தைலம் ,இது ஆலம்பால் எண்ணெய்,இது கருங்குரங்கு லேகியம்,இது முக்கூட்டு எண்ணெய் என்று குப்பிகளில் அடைத்துவிட முடியாது.வணிகக்கலாச்சாரத்தில் மர்ம நாவல் என்றும் சரித்திர நாவல் என்றும் சமூக நாவல் என்றும் வகை பிரித்துக் கொண்டிருந்தனர். அதையே ஆராய்ச்சியாளர்கள் யதார்த்த நாவல் என்றும் முற்போக்கு நாவல் என்றும் வட்டார நாவல் என்றும் பகுத்துக் கொண்டு போனார்கள்.என்னைப் பொருத்தவரை நாவல் என்பது நாவல்,அவ்வளவுதான்.அது நல்ல நாவலா இல்லையா என்பதே என் அக்கறை.ஒரு வட்டாரத்தின் மொழியைப் பயன்படுத்தினாலும் வாழ்க்கையைச் சித்தரித்தாலும் பழக்கவழக்கங்களை,சடங்குகளை வழிபாடுகளை விவரித்தாலும் அது நாவல் என்ற விதத்தில் என்னைக் கவர்கிறதா என்பதுதான் பிரச்சனை.……..நாஞ்சில் நாடன்
 முன்கதை :என்பிலதனை வெயில் காயும்
தொடரும்..

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to என்பிலதனை வெயில் காயும் 21

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கதை ஐயா.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s