மாமிசப் படப்பு 1A

பரவிவரும் பல்வேறு கலாச்சார நாற்றங்களினால் ஒவ்வொரு மண்ணும் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து போயிருக்கும் நேரமிது.நாஞ்சில் நாட்டு மணற்பிரதேசத்தில் காணமற்போன மறபுகளையும் நம்பிக்கைகளையும் தோண்டித்துருவி எடுத்த நாடனின் உழைப்பு வியப்பைத் தருகிறது. அவருடைய எழுத்துக்களில் காணப்படுகிற அற்புதமான பிழையற்ற மொழி தமிழ் புத்தகங்களின் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை விதைக்கிறது…பாண்டியன்ஜி   
நாஞ்சில்நாடன்
                                                                                       தொடரும்……

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், மாமிசப் படப்பு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மாமிசப் படப்பு 1A

 1. balurbala சொல்கிறார்:

  சில ஞாபகங்கள்: இதேபோல் எங்களூரிலும் ஒருவர் கதிர்கட்டு கட்டுவார். எல்லோரும் 10 கட்டு கட்டி சூடடி களத்திற்குக் கொண்டுவரும் கதிரை இவர் 7 கட்டில் கொண்டு வந்துவிடுவார். அவரது கட்டை அவரே ஜப்பான் மாடல் கட்டு எனச் சொல்வார். அடி பரந்து அடுக்கிக் கட்டும் அவர்கட்டை தூக்கிவிட, எப்படியும் 6 ஆள் வேண்டும்.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான கதை.
  நன்றி ஐயா.

 3. Naga Sree சொல்கிறார்:

  நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s