விலக்கும் விதியும் (சிறுகதை)

ஒரு படைப்பாளிக்கான மூல தனம், இந்த மண்ணும் அதில் வாழும் மனிதர் களும்தான்..! நமது மக்களின் நேயம்… பிரசவமான பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கென்று மீன் கேட்டால், அவளுக்குப் பால் அதிகமாகச் சுரக்கச் செய்யும் மீன் வகைகளைத் தமது ‘மடி’(வள்ளம்) யிலிருந்து கடல்மீன் குவியலில் தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு, காசு வேண்டாம் என்கிற மீனவர் கள்… தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களை யும், பனைமரத்துப் பதநீரையும், தோட்டத்து மரங் கள் – செடிகொடிகளிலிருந்து காய்கறிகளையும் இலவசமாகவே கேட்கிறவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிற மக்கள். பசிப்பதற்றத்துடன் வரும்போது கூட, ‘எனக்குக் கொடு’ என்று கெஞ்சாமல், ‘நாம் உண்போம்’ என்கிற கிழவர்… இவர்களும், இம்மக்களின் இயல்பான உணர்வுகளும்தான் நமது மூலதனம். நம்முடைய சொந்த அனுபவங் களும் எழுத்தாக மாறுகையில், மொழிநடை, படைப்பாக்கும் திறன், உண்மை இவை யெல்லாம்தான் கிரியேட்டிவிட்டிக்கான பலங்கள். எவ்வளவு திறமைக்குறைவான வகையில் எழுதப் பட்டிருக்கக்கூடிய படைப்பிலும்கூட ஒரு வாழ்வுண்மை இருக்கும். …………..நாஞ்சில் நாடன்

About S i Sulthan

தொகுப்பு
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to விலக்கும் விதியும் (சிறுகதை)

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான கதை.
  நன்றி ஐயா.

 2. Naga Sree சொல்கிறார்:

  உங்களுடைய அனைத்து கதைகளும், ஒவ்வொரு முறையும் 
  நாஞ்சில் நாட்டுக்கே அழைத்து செல்கிறது.
  நன்றி!

Naga Sree க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s