Monthly Archives: திசெம்பர் 2011

ஒரு கடிதம்- நாஞ்சில் நாடனுக்கு

This gallery contains 1 photo.

அன்புள்ள சுல்தான் , இந்த கடிதம் நாஞ்சில் அவர்களுக்கு அனுப்ப உதவ வேண்டுகிறேன் (அவர் மின்னஞ்சல் முகவரி கிடைக்க வில்லை ,அவர் தளத்தில் உங்கள் முகவரி இருந்தது )  அன்புள்ள நாஞ்சில் ஐயா, தமிழினி இதழில் கரு(று)ப்பு சார்ந்து நீங்கள் எழுதிய கட்டுரை படித்த பின்பு உங்களிடம் உரையாட விரும்பினேன் (சமூகம் மேல் உங்களிடம் உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாய் பெற்ற தெங்கம் பழம் (முழுக் கட்டுரை)

This gallery contains 14 photos.

பத்து ஆண்டுகள் கூட வாழும் தகுதியற்ற நாவல்களில் சிறுகதைகளில் கவிதைகளில் இங்கு முனைவர்ப் பட்ட ஆய்வுகள் மாய்ந்து மாய்ந்து நடந்துகொண்டிருக்கின்றன, சாதி பார்த்து, மதம் கணித்து, அரசியல் சார்புகள் ஆய்ந்து இவர்கள் எதைத்தேடி எதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? எனக்கு வியப்பு ஏற்படுவதுண்டு, எனது எழுத்துக்களில் இதுவரை பத்து டாக்டர் பட்டங்கள் எனும்போது அம்மணக்குண்டியாக ஆற்றுப்பாலத்தில் ஓடலாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 10.1

This gallery contains 14 photos.

அருவி என்பதும் தண்ணீர்தான்.ஆனால் தண்ணீர் மாத்திரமே அல்ல.அதற்கு வேகம் உண்டு, ஓசையுண்டு , குளிர்ச்சியுண்டு , தூவானம் உண்டு, ஈர்ப்பு உண்டு, அழகு உண்டு , கட்டுப்பாடற்ற தன்மை உண்டு , மலையின்  மரங்களின்  மண்ணின் வாசனை உண்டு.    அது போலவேதான் எனது நாவல்களிலும் வட்டார வழக்கு.……………….நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 12

This gallery contains 11 photos.

நடுநிலைப்பள்ளியில் அறிமுகமானதோர் மாணவி. பார்ப்பனச் சிறுமி. பூப்பெய்ய ஆயத்தமான பருவம்.  வகுப்பறை நட்பு என்றாலும் மனதின் மூலையில் அந்தரங்கமாக கனிவு ஒன்று சுரந்து சந்தோசப்படுத்திக் கொண்டிருந்தது.அந்தக் கனிவின் கசிவு அவளுக்கும் இருந்த்தா என்பது தெரியாது. அந்த உணர்வுக்குப் பொருத்தமானச் சொல் பாழான அர்த்த்தில் புழங்கிக் கொண்டிருக்கிறது….நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்  தொடரும்….. எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விஷ்ணுபுரம் விருது 2011

This gallery contains 1 photo.

விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது பெறுபவர் : எழுத்தாளர் பூமணி ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி-  கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 9.0

This gallery contains 11 photos.

சுயப்பரிதாபமும் ,எதையும் வெற்றிக்கொண்டிடா நிலையுமான வாழ்வில் நாரயணன் சந்திக்கும் மனிதர்களும் பயணங்களும்தான் .., பம்பாயில் டெக்ஸ்டைல் எந்திர விற்பனையாளராக வேலை செய்தார் நாஞ்சில் நாடன் என நான் எங்கோ படித்ததுண்டு. முழுக்க முழுக்க அவரின் மெய் அனுபவங்களையே இதில் நாரயணனின் ரயில் பயணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன். நாமும் இணைந்து பயணிப்பதைப்போலவே காட்சியமைப்புகளும் வர்ணனைகளும் (கென்) … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5A

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் பனுவல் போற்றுதும்   திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் கடவுளர்களை, மற்றும் மக்களுள் மாண்புற்றவர்களைக் குழவிப் பருவத்தினராக்கி, அவர்தம் இளம் பருவத்தை, சுவைபடப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்றறிந்தோம். தமிழையே பிள்ளைத் தமிழ், காதல் தமிழ், வீரத் தமிழ், தத்துவத் தமிழ், முக்தித் தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடனால் இக்கட்டுரை எழுதப்பட்டது செப்டம்பர் 2004 எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஊற்றுக் கண்

This gallery contains 6 photos.

நிச்சயமாக வாழ்க்கை அனுபவங்கள் சிறுகதை அல்லது நாவல்கள் எழுதுவதற்கு என்று நிகழ்வன அல்ல. அவை தன்பாட்டுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் ஒரு சிறுகதை ஆசிரியனின் கவனத்துக்கு வருவது, அவனைப் பாதிப்பது, மகிழ்விப்பது அல்லது துன்புறுத்துவது எந்த அனுபவம் என்று வரையறுக்க முடியுமா? ஒரு சிறுகதை ஆசிரியனின் அனுபவப் பதிவின் வேகம், வீச்சு, ஆழம் ஆகியவை இன்னொரு சிறுகதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்