கரு(று)ப்பு

ஒரு பழையசோறு பசித்த காலையில் சந்தோசமான கொண்டாட மனநிலையை உருவாக்கிவிடும்அவ்வளவு பெரிய அற்புதம் உணவு அதை சொல்லும் எழுத்தாளன் நீங்கள் என்பதுதான். அப்புறம் காகத்தை பார்த்து வெறுப்பதற்கு காரணம் நிறம் மட்டுமில்லை இறந்தவிலங்கின் சடலத்தை உண்பதும்  அதன் முகத்தில் பித்ருவை காணும் நம் கலாசாரத்தின் மனநிலை போன்றவையும்தான் என  நினைக்கிறன்.
காப்பியங்கள் பற்றிய கட்டுரை எனக்கு பிடித்ததுங்க நீங்க அப்படி மணிமேகலை ,சீவசிந்தாமணினு ஒவ்வொரு நூலினை பற்றியும் தனிநூல்  (அதன் மேன்மை பற்றி சொல்லும்)எழுத வேண்டுகிறேன் ஏனெனில் நான் பள்ளியில் வாசிக்கும் காலத்தில் இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் நான் எங்கோ சென்றிருப்பேன்.
நன்றிங்க . ……….அன்புடன் ………….ராதா கிருஷ்ணன் 
………………….                                                                ………. நாஞ்சில்நாடன்
நன்றி: தமிழினி 2011 நவம்பர்

About S i Sulthan

தொகுப்பு
Gallery | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

கரு(று)ப்பு க்கு 4 பதில்கள்

  1. அழகம்பெருமாள் சொல்கிறார்:

    நண்பரின் மனைவி பிரசவ மயக்கம் தெளிந்து,கண் திறந்து பேசிய முதல் வார்த்தை…”பிள்ள யான் நெறமா அவரு நெறமா?”
    ஆணா,பொண்ணா என்பதையே அடுத்தபடியாகத்தான் கேட்டார்களாம்.

  2. rathnavel சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

  3. jeyan deva சொல்கிறார்:

    இலங்கையிலும் எமது பள்ளி ஆசிரியர்கள் பெயர்ச்சொல்லாக வரும்போது கறுப்பு என்றும், adjective ஆக மருவும் போது கரு என்றும் (உதாரணம்: கருநாகம்) அமையும் என சொல்லித்தந்தார்கள். தமிழகத்துக்கு வந்து ஒரு அரசியல் கட்டுரையாளரிடம், “ஏன் சார் கறுப்பை கருப்பு என்று தமிழ் நாட்டில் எழுதுகிறார்கள்?” என்று கேட்டதற்கு தமிழ் நாட்டு தமிழனுக்கே தமிழ் சொல்லித்தர வந்துவிட்டீர்களா என்ற வித்தில் கோபித்துக் கொண்டார். இப்போது உங்கள் கட்டுரையை படித்த போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..

  4. Naga Sree சொல்கிறார்:

    அருமையான பதிவு.நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s