நடுநிலைப்பள்ளியில் அறிமுகமானதோர் மாணவி.
பார்ப்பனச் சிறுமி.
பூப்பெய்ய ஆயத்தமான பருவம்.
வகுப்பறை நட்பு என்றாலும் மனதின் மூலையில் அந்தரங்கமாக கனிவு ஒன்று சுரந்து சந்தோசப்படுத்திக் கொண்டிருந்தது.அந்தக் கனிவின் கசிவு அவளுக்கும் இருந்த்தா என்பது தெரியாது.
அந்த உணர்வுக்குப் பொருத்தமானச் சொல் பாழான அர்த்த்தில் புழங்கிக் கொண்டிருக்கிறது….நாஞ்சில் நாடன்
முன்கதை :என்பிலதனை வெயில் காயும்









தொடரும்…..
எஸ் ஐ சுல்தான்
குழந்தைதனத்தில் வெளிப்படும் கோபம், உணர்வுகளை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்
அருமையான பதிவு.
நன்றி ஐயா.