Monthly Archives: நவம்பர் 2011

நாஞ்சில் நாடன் மகள் மணவிழா புகைப்படங்கள்

This gallery contains 1 photo.

மணவிழாவுக்கு நேரில் வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும், மற்றும் பிறமுறைகளில் வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி. மேலும் புகைப்படங்களை காண: http://www.facebook.com/media/set/?set=a.252244034824659.59562.100001171949087&type=1&l=42980f1598 புன்னகையோடு செல் உன் புகுந்த வீட்டுக்கு உன் வாழ்க்கை இனி நந்தவனம் ஆகட்டும் அந்த நந்தவனத்தில்… புன்னகை மட்டுமே பூவாக பூக்கட்டும் இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்….. -ஹம்ஷா–

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வரவேற்கிறோம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இல்ல திருமண விழாவுக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

படத்தொகுப்பு | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

நள்ளென்று ஒலிக்கும் யாமம்

This gallery contains 9 photos.

சிறுகதையின் இலக்கணம் அழகு, சீர்மை, செறிவு, கலை வெளிப்பாடு, சமூக அக்கறை, தொனி… எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்கு காலம், கோணத்துக்கு கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில உண்டு. மனித நேயம், சொல்வதில் நேர்மை… நான் வரித்துக்கொண்ட இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை , தளர்வில்லை இன்றும் எனக்கு……..  நாஞ்சில் நாடன்   எஸ்ஐ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொஞ்சம் பொய்கள் நிறைய உண்மைகள்

This gallery contains 5 photos.

  பொய்களை அலங்காரமாகச் சொல்வதும் உண்மைகள் போலத் தோன்றச் சொல்வதும்தான் இலக்கிய முயற்சிகளாக இருக்கும் காலத்தில் நீங்கள் மன உறுதியுடன் கொஞ்சம் பொய்களுடன் முதல் தொகுப்பாக வெளிப்படுகிறீர்கள்………….நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 9.1

This gallery contains 13 photos.

  வாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும் ரசனை அற்றுப்போதல் என்றும் சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம்.  நாஞ்சில் நாடன் முன்கதை :எட்டுத் திக்கும் மதயானை                                                                                                                                                                 …………..தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீல. பத்மநாபன் இலக்கியத் தடம்

This gallery contains 4 photos.

கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்க்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும்போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் ஆக்கம் கொள்கிறது. நாஞ்சில் நாடன்  

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 7

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடன்  மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும். போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை மூடியும் வைத்து விடும்.” . ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை, ராணியை நெருங்க முடியாத குதிரை……..(கதிர்) முன்கதை:  சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மெல்லக் கனவாய் பழங்கதையாய்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 9

This gallery contains 9 photos.

நாஞ்சில் நாடன் புதினத்தின் பக்கங்கள் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆயினும் வறுமை எனும் கொடுமை மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்ட சிலந்தியின் வலைபோல் கதை முழுவதிலும் பிணைந்து கிடக்கிறது முன்கதை:  என்பிலதனை வெயில் காயும் தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனின் ’கான்சாகிப்.’

This gallery contains 1 photo.

நன்றி: http://skaamaraj.blogspot.com/2011/10/blog-post_06.html எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி…

This gallery contains 8 photos.

சமூகம் எனும் பாற்கடலில் கரந்திருக்கும் படர்ந்திருக்கும் மிச்ச நஞ்சைத்தான் கலைஞன் அவனவன் பலத்துக்கும் பொறுமைக்கும் தக்க கடைந்து உண்டு கொண்டிருக்கிறான். அது மனித குலத்தை நஞ்சிலிருந்து காக்கும், மீட்கும் முயற்சி. சில போதுகளில் படைப்பில் துளிகள் கலந்து வந்துவிடுவது, அவனது கவனக் குறைவினால்தான். உங்களை வந்தடையும் அந்த விடத்தின் கசப்பைப் பிரித்தெடுத்து உமிழ்ந்து விடலாம், அல்லது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 9

This gallery contains 11 photos.

பூவலிங்கம் நம்மைப் போலத்தான். படித்து, வேலை தேடி, வாழ்க்கையை  அமைத்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். ஆனால் விதியின் வலியாலோ, அல்லது சாதியின் சதியாலோ, நாடோடியாய் திரிந்து, பல உதிரி வேலைகள் செய்து, வாழ்க்கையைக்  குட்டையாக்கி தேக்கம் செய்யலாகாது எனக் கருதி, பின்னர் கடத்தல் என தன்னை அபிவிருத்தம் செய்து கொள்கிறான். முடிவில் மும்பையில் ‘அண்ணாச்சி’யிடம் சாராய … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முச்சந்தி இலக்கியம்

This gallery contains 6 photos.

இது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது   …………………………………………….நாஞ்சில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி

This gallery contains 9 photos.

எந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா? மனிதனுக்காகவா? அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன் முன்பகுதி:  ”துருப்பிடித்த … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 6.1

This gallery contains 10 photos.

ஜெஸிலா said…//திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. // 100 சதவீதம் தவறு. அதை பற்றி தெரிந்துக் கொள்ள நீங்க ஒரு நாள் பெண்ணாக மாறி பாருங்க புரியும் . சோதனைகள் இருக்கலாம் ஆணுக்கும் ஆனால் அது பெண்ணுக்கு ஏற்படுவதை போல் சத்தியமாக இருக்க முடியாது. அளவீடும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 8

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் ஓரிரு இடங்களில் ஆசிரியர் படிகமாகக் கூறும் சில விஷயங்கள் புரிகின்ற போது ஒருவித பூரிப்பு! எந்த விஷயமானாலும் ‘அளவோடு’ சொல்வது ஆசிரியரின் சிறப்பு. பொதுவாக வாசிப்பவரின் புரிதலையும் போற்றும் தன்மையையும் பொறுத்துப் படைப்புகளின் தன்மை கூடும் அல்லது குறையும் என்றே தோன்றுகிறது………(சுபத்ரா) முன்பகுதிகள்: என்பிலதனை வெயில் காயும் தொடரும்…… எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மொசுறு

This gallery contains 7 photos.

தேநீர் குடிக்கிறோம் தினந்தோறும். நான்கைந்து கோப்பைகள். தேயிலைத் தோட்டங்கள் கண்டிருக்கிறோம். வளர்ந்த தேயிலை மரம் யாரும் கண்டதுண்டா? அது எத்தனை அடி உயரம் வளரும்? என்ன நிறத்தில் பூக்கும்? காய்க்கும்? அந்த மரத்தின் காரண அல்லது இடுகுறிப் பெயரென்ன? எத்தனை ஆண்டுகள் கொழுந்து பறித்து கொழுந்து பறித்து, இடுப்பளவுக்கு மேல் வளரவே விடாமல், எத்தனை கோடி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஊதுபத்தி

This gallery contains 10 photos.

நான் என்னுடைய மக்களை எழுதுகிறேன். என்னுடைய கிராமத்தை எழுதுகிறேன். என்னுடைய பிரதேசத்தை எழுதுகிறேன். ஆனால் என்னுடைய திருநெல்வேலிப் பிரதேசத்தையோ நாஞ்சில் நாட்டுப் பிரதேசத்தையோ மாத்திரம் எழுதுகிற போது அது வட்டார வழக்கு என்கிற அடைப்புக்குறிக்குள் பேசப்படுகிறது. இதைப் போன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தியே தஞ்சை வட்டார அல்லது சென்னை வட்டார பிற வட்டார எழுத்துக்களை வட்டரா … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”துருப்பிடித்த வேலைத் தூர எறி!”

This gallery contains 7 photos.

கிராமத்து மனிதர்களிடம் கதை ஏற்கனவே இருக்கிறது. அதை எடுத்து விளம்புகிறவர்கள் இவர்கள், எனும் பொருளில், எவரோ சமைத்து வைத்திருப்பதை எடுத்துப் பரிமாறுகிறவன் கதைசொல்லி. அதி நவீனத்துவ எழுத்தாளர் என்பார் படைப்பாளிகள். அதாவது அவர்கள் படைப்பை உருவாக்குகிறவர்கள். எதிலிருந்து? ஒன்றும் இல்லாதலிருந்து…………….நாஞ்சில் நாடன்                                   தொடரும்….                                                                  நன்றி: உயிர் எழுத்து நவம்பர் 2011 எஸ் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக