இரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்……(ச விஜயலட்சுமி)(http://peruvelippen.wordpress.com/2011/11/18/எங்கவீட்டுகல்யாணம்பகு/)






பிற நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள்
1 கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்
2 இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்
3 தாலிச்சரண்
4 ஐயம் இட்டு உண்
5 இருள்கள் நிழல்களல்ல எஸ் ஐ சுல்தான்
THIS SHORT STORY OR ESSAY OR IN TAMIL NADAI CHITHIRAM IS TRUE TO LIFE.AS ONE BORN IN SOUTH TAMILNADU,I CAN VOUCHSAFE ITS REALISM.THIS STORY REKINDLES MY MEMORIES.
நல்ல பதிவு.
விசேஷ விருந்து சாப்பிட்ட திருப்தி.
நன்றி ஐயா.
Thank you
கதை சட்டென்று முடிந்துவிட்டது போல் ஒரு ஏமாற்றம். ஏதேனும் விருந்தில் அவர் எழுப்பப்படுவார் அல்லது அவமதிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தேனோ? ஆனாலும் தலைப்புடன் பார்க்கும் போது தான் கதையின் முடிவு புரிகிறது,
பிங்குபாக்: நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – சிலிகான் ஷெல்ஃப்