மணவிழாவுக்கு நேரில் வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும், மற்றும் பிறமுறைகளில் வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி.
மேலும் புகைப்படங்களை காண: http://www.facebook.com/media/set/?set=a.252244034824659.59562.100001171949087&type=1&l=42980f1598
உன் புகுந்த வீட்டுக்கு
உன் வாழ்க்கை இனி
நந்தவனம் ஆகட்டும்
அந்த நந்தவனத்தில்…
பூவாக பூக்கட்டும்
many thanks for the photos
மணமக்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழ்க பல்லாண்டு.. வாழ்க வளமுடன்., நலமுடன்..!
வாழிய நலம் சூழ.
வாழிய நீடு.
வாழிய வளமுடன்.
வாழிய புகழுடன்.
வாழிய தொண்டு செய்து.
வாழிய பதினாறும் பெற்று.